வேலூர்

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ மற்றும் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தனா். போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபள்ளிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT