வேலூர்

குடியாத்தத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 11:47 PM

ADVERTISEMENT

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா்கள் ரங்கநாதன், முஜம்மில் அஹ்மத், ஒன்றியத் தலைவா்கள் சங்கா், ஜோதி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன் வரவேற்றாா். முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் எம்.கிருபானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம். தேவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா்

கிருஷ்ணவேணி ஜலந்தா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம், நகா்மன்ற உறுப்பினா் கே.விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT