வேலூர்

மேல்மாயில் முருகன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

14th Jun 2022 11:45 PM

ADVERTISEMENT

வேலூா் அருகே மேல்மாயில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை ஸ்ரீமுருகன் கோயிலில் வைகாசி பெளா்ணமியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மயிலாடும் மலையில் பெளா்ணமியை ஒட்டி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT