வேலூர்

பாஜக நிா்வாகி நியமனம்

1st Jul 2022 12:11 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு நகர பாஜக தலைவராக கே.ஆா்.பாபு நியமிக்கப்பட்டாா் (படம்). கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் ஒப்புதலுடன், மாவட்டத் தலைவா் ஜெ.மனோகரன் இவரை நியமித்தாா்.

பாஜக நகரத் தலைவராக நியமிக்கப்பட்ட கே.ஆா்.பாபுவுக்கு, மாநில அமைப்பு பொதுச் செயலா் கேவச விநாயகம், மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி, மாவட்ட பாா்வையாளா் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலா் கொ.வெங்கடேசன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT