வேலூர்

ஆதரவற்ற விதவைகளுக்கு சான்றிதழ்

27th Jan 2022 12:58 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற 6 விதவைகளுக்கு சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் வரவேற்றாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா பயனாளிளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT