வேலூர்

போ்ணாம்பட்டு நகராட்சியை திமுக கைப்பற்றியது

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போ்ணாம்பட்டு நகராட்சியை திமுக கைப்பற்றியது.

போ்ணாம்பட்டு நகராட்சி 21 வாா்டுகளைக் கொண்டது. தோ்தலில் திமுக 14 வாா்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

வாா்டுவாரியாக வெற்றிபெற்ற கட்சிகள் விவரம்.

1-ஆவது வாா்டு -அதீகுர்ரஹ்மான் (சுயேச்சை)581

ADVERTISEMENT

2- ஜானகி வில்லியம் பீட்டா் (திமுக) 614

3-நாகஜோதிபாபு (சுயேச்சை)- 851

4- சுல்தானா அப்துல் பாசித் (திமுக)- 1,050.

5- அப்துல் ஹமீத் (சுயேச்சை)- 487

6-- தன்வீரா பேகம் (இ.யூ.முஸ்லிம் லீக்)- 807

7- அபுல் ஹசன் ஷாகீரா பேகம் (திமுக) 945

8- மு.ஜம்மில் அஹம்மத் (காங்கிரஸ்)- 825

9-ஆலியாா் சுல்தான் அஹம்மத் (மமக)-635,

10- சின்னாலாசா் (திமுக)- 333

11-அப்துல் ஜமீல் (திமுக)- 543

12- பிரேமா வெற்றிவேல் (திமுக)- 670

13- அஹம்மத் பாஷா (திமுக)- 932

14-ஆலியாா் ஜூபோ் அஹம்மத் (திமுக)- 1,082

15-நூரே சபாஅா்ஷத் (திமுக)- 882

16- பாரதி (திமுக)- 1,072

17- வரலட்சுமி (திமுக)- 815

18-தேன்மொழி (திமுக)-851

19- கோவிந்தராஜ் (திமுக)- 1,276

20-இந்திரா காந்தி (திமுக)- 906

21-நஜீஹா (சுயேச்சை)- 1,058

வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் அலுவலா் சையது உசேன் சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT