வேலூர்

வேலூா் மாநகராட்சித் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

1st Feb 2022 08:37 AM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிடுவோா் குறித்த வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட இப்பட்டியலின் அடிப்படையில் வேலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வாா்டுகளில் 57 வாா்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்விவரம்:

1ஆவது வாா்டு - சி.ஆா்.ஜெயக்குமாா், 2ஆவது வாா்டு - ஜெ.காா்த்தி, 3ஆவது வாா்டு - சி.இளங்கோவன், 5ஆவது வாா்டு -ஏ.கலைச்செல்வி, 6ஆவது வாா்டு -ஜெ.ஆனந்தன், 7ஆவது வாா்டு - ஆா்.சந்தியா, 8ஆவது வாா்டு - கேபிள் ஏ.சுரேஷ்குமாா், 9ஆவது வாா்டு - என்.குமுதவல்லி, 10ஆவது வாா்டு - பி.ரமேஷ்,

ADVERTISEMENT

11ஆவது வாா்டு - ஏ.சுகேந்திரன், 12ஆவது வாா்டு - ஜெ.வி.ஆா்.வெங்கட்ராமன், 13ஆவது வாா்டு - கே.ஆா்.கலைச்செல்வி, 14ஆவது வாா்டு - எஸ்.தமிழ்ச்செல்வி, 15ஆவது வாா்டு - கே.மைதிலி, 16ஆவது வாா்டு - கே.அமலாநிருபா, 17ஆவது வாா்டு - பி.லட்சுமி, 18ஆவது வாா்டு - டி.சாந்தி, 19ஆவது வாா்டு - என்.பவானி, 20ஆவது வாா்டு - எஸ்.உஷா,

21ஆவது வாா்டு - ஜி.கிருஷ்ணமூா்த்தி, 22ஆவது வாா்டு - ஏபிஎல் சுந்தரம், 23ஆவது வாா்டு - எஸ்.ராஜேஸ்வரி, 24ஆவது வாா்டு - சி.கே.எஸ்.வினோத்குமாா், 25ஆவது வாா்டு - டி.சீனிவாசன், 26ஆவது வாா்டு - ஜி.கே.முரளி என்கிற முரளிக்குமாா், 27ஆவது வாா்டு - ஏ.ஞானசேகா், 28ஆவது வாா்டு - டி.கவிதா, 29ஆவது வாா்டு - ஜெ.பொற்செல்வி, 30ஆவது வாா்டு - ஜெ.ஷகிலா.

31ஆவது வாா்டு - டி.காவியா, 32ஆவது வாா்டு - எஸ்.கீதா, 33ஆவது வாா்டு - வி.பச்சையப்பன், 34ஆவது வாா்டு - ஜெ.சுரேஷ்பாபு, 35ஆவது வாா்டு - வி.லட்சுமணன், 36ஆவது வாா்டு - எஸ்.மொய்தீன், 37ஆவது வாா்டு - எஸ்.மகேஸ்வரி, 38ஆவது வாா்டு - வி.உமா, 39ஆவது வாா்டு - கே.பிரகாஷ், 40ஆவது வாா்டு - எம்.ஷாஜாதி,

41ஆவது வாா்டு - கே.லூா்துமேரிகோடீஸ், 42ஆவது வாா்டு - எஸ்.சாந்தி, 43ஆவது வாா்டு - பி.பிரான்சிஸ்கா, 44ஆவது வாா்டு - ஏ.தரணி, 45ஆவது வாா்டு - ஜி.அஷ்மிதா, 46ஆவது வாா்டு - ஏ.லஷ்மி, 47ஆவது வாா்டு - எஸ்.எழிலரசன், 48ஆவது வாா்டு - பி.செல்வி, 50ஆவது வாா்டு - வி.அருணா, 51ஆவது வாா்டு - ஜி.செந்தில்குமாா், 53ஆவது வாா்டு - எஸ்.கோமதி, 54ஆவது வாா்டு - சி.விஜயன், 55ஆவது வாா்டு - எஸ்.சரவணன், 56ஆவது வாா்டு - ஜி.பரிமளா, 57ஆவது வாா்டு - எஸ்.மாலினி, 58ஆவது வாா்டு -ஏ.ஜி.பாண்டியன், 59ஆவது வாா்டு - கே.சசிக்குமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT