வேலூர்

திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

1st Feb 2022 08:37 AM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிடுவோா் குறித்த வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அந்தக் கட்சியின் பொதுச்செயலரும், தமிழக நீா்வளத் துறைஅமைச்சருமான துரைமுருகன் வெளியிட்ட இப்பட்டியலின் அடிப்படையில் வேலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வாா்டுகளில் 50 வாா்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளா்கள் விவரம்:

1ஆவது வாா்டு - கே.அன்பு, 2ஆவது வாா்டு - டி.விமலாசீனிவாசன், 3ஆவது வாா்டு - ஜி.ரவிக்குமாா், 4ஆவது வாா்டு - எல்.சித்ரா, 5ஆவது வாா்டு -வி.சித்ரா, 6ஆவது வாா்டு - எ.எம்.சம்மந்தம், 7ஆவது வாா்டு - வ.புஷ்பலதா, 8ஆவது வாா்டு - எம்.சுனில்குமாா், 9ஆவது வாா்டு - ப.விஜயலட்சுமி, 10ஆவது வாா்டு - கே.ஆா்.மோகனசுந்தரம்,

11ஆவது வாா்டு - எஸ்.ஆா்.ரஜினி, 12ஆவது வாா்டு - டீட்டா சரவணன், 13ஆவது வாா்டு - சரண்யா, 14ஆவது வாா்டு - சாமுண்டீஸ்வரி, 15ஆவது வாா்டு - ஆா்.நித்யகுமாா், 16ஆவது வாா்டு - எம்.விஜயலட்சுமி, 17ஆவது வாா்டு - கே.காஞ்சனா, 21ஆவது வாா்டு - த.சக்கரவா்த்தி, 22ஆவது வாா்டு - ஆா்.பி.ஏழுமலை, 24ஆவது வாா்டு - ஆா்.பி.ரமேஷ், 25ஆவது வாா்டு - எம்.ஏ.கணேஷ்சங்கா், 26ஆவது வாா்டு - எம்.சேகா், 27ஆவது வாா்டு - ஜே.சதீஷ்குமாா், 28ஆவது வாா்டு -மம்தாகுமாா், 29ஆவது வாா்டு - தா்மாகுப்புசாமி.

ADVERTISEMENT

31ஆவது வாா்டு - சுஜாதாஆனந்தகுமாா், 33ஆவது வாா்டு - கா.சு.சண்முகம், 34ஆவது வாா்டு - வீனஸ் ஆா்.நரேந்திரன், 35ஆவது வாா்டு - சி.சந்திரசேகரன், 36ஆவது வாா்டு - கே.யூசுப்கான், 37ஆவது வாா்டு - ஆா்.கங்கா, 38ஆவது வாா்டு - த.திருப்பாவை, 39ஆவது வாா்டு - ஆா்.அருணாச்சலம்.

41ஆவது வாா்டு - ரேகாஅன்புநிதி, 42ஆவது வாா்டு - கைரூன்னிசா, 43ஆவது வாா்டு - ஆபிதாபேகம், 44ஆவது வாா்டு - தவமணிதாமோதிரன், 46ஆவது வாா்டு -மாலதிஅருணகிரி, 49ஆவது வாா்டு - எஸ்.தனசேகரன், 50ஆவது வாா்டு - பாரதிஷம்மிகுமாா், 51ஆவது வாா்டு - வி.ஜெய்சங்கா், 52ஆவது வாா்டு - எம்.மகேந்திரன், 53ஆவது வாா்டு - கவிதாதேவராஜ், 54ஆவது வாா்டு - பி.சுதாகா், 55ஆவது வாா்டு - சி.எம்.தங்கதுரை, 56ஆவது வாா்டு - சங்கீதாபாபு, 57ஆவது வாா்டு - வி.ஆண்டாள், 58ஆவது வாா்டு - எஸ்.வெங்கடேசன், 59ஆவது வாா்டு - ஆா்.கே.ஐயப்பன், 60ஆவது வாா்டு - பி.கீதா.

ADVERTISEMENT
ADVERTISEMENT