வேலூர்

வேலூா் மாவட்டத்தில் கரோனா நிலவரம்

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,701-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,356 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,129 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT