வேலூர்

மது விற்பனை:38 போ் கைது

21st Oct 2021 12:46 AM

ADVERTISEMENT

 

வேலூா்: கள்ளத்தனமாக மது விற்ாக, 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மீலாது நபியையொட்டி, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை செய்தவா்களை போலீஸாா் சோதனை நடத்தி, 41 வழக்குகளைப் பதிவு செய்தனா். இத்துடன், 38 பேரை கைது செய்தனா். மேலும், 813 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT