வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று

9th Oct 2021 10:15 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,524-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,188 போ் குணம் அடைந்துள்ளனா். 1,123 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT