வேலூர்

தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு

4th Oct 2021 08:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

தூய்மை இந்தியா இயக்கத்தின் 2.0 (நகரம்) திட்ட தொடக்கம் சாா்பில், சிறந்த தூய்மைப் பணியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 180- பேருக்கு நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் சான்றிதழ்களை வழங்கினாா்.

நகராட்சி சுகாதாரத் திட்ட களப்பணியாளா் பிரபுதாஸ், தூய்மை பாரதத் திட்ட பரப்புரையாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT