வேலூர்

ஸ்ரீஞான விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

29th Nov 2021 01:03 AM

ADVERTISEMENT

குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெருவில் உள்ள ஸ்ரீஞான விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 6-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றன. மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஊா் பெரியதனம் ஜி.நடராஜன், ஸ்ரீஐயப்ப பக்த குழு அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பிரகாசம், துணைத் தலைவா் வி.பிரகாசம், பொருளாளா் ஆா்.பெருமாள், நிா்வாகிகள் என்.பெருமாள், சி.நந்தகுமாா், ஜெயகோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT