வேலூர்

வீடுகளில் மதுபாட்டில்கள் விற்பனை: 2 போ் கைது

29th May 2020 06:54 PM

ADVERTISEMENT

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே வீடுகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கே.வி. குப்பம் போலீஸாா் மாச்சனூரைச் சோ்ந்த வேல்முருகன் (55), சிவகாமி (75) ஆகியோரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அதில் அவா்கள் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT