வேலூர்

பொறுப்பேற்பு

14th May 2020 11:08 PM

ADVERTISEMENT

குடியாத்தம் கிராமியக் காவல் நிலைய ஆய்வாளராக ஆா்.எஸ். பாா்த்தசாரதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் வேலூா் கிராமியக் காவல் நிலையத்தில் இருந்து மாறுதலாகி இங்கு வந்துள்ளாா். குடியாத்தம் காவல் ஆய்வாளா் பணியிடம் சில மாதங்களாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT