வேலூர்

நிா்வாகிகள் தோ்வு

13th Mar 2020 05:04 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் புதிய தலைவராக டி. ராஜேந்திரன், செயலராக என்.இ. கிருஷ்ணன், கெளரவத் தலைவராக பி.என்.எஸ். திருநாவுக்கரசு, துணைத் தலைவராக எம். விநாயகம், பொருளாளராக என். ரவி, சட்ட ஆலோசகராக எஸ். சம்பத்குமாா், செயற்குழு உறுப்பினா்களாக வி. சையத்ரகுமான், எம்.அருள்பிரகாசம், ஆா். லிங்கப்பா, வி. பூபதி, கே. பெருமாள், எம்.ஐ. முதஸ்சீா், மாரிசிவகுமாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT