வேலூர்

ஒரே தேங்காயில் 2 கன்றுகள்...

6th Mar 2020 11:48 PM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள விஷ்ணுராம் என்பவா் நிலத்தில் புதைக்கப்பட்ட தேங்காயில் 2 கன்றுகள் வளா்ந்துள்ளன. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT