வேலூர்

அரசு வழக்குரைஞா் நியமனம்

20th Jun 2020 06:28 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். அருண், வேலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பாா்.அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அருண், மாநில வணிகவரி, பத்திரபதிவுத்துறை அமைச்சா் கே.சி. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT