வேலூர்

நாளை மின்தடை- சத்துவாச்சாரி

3rd Jan 2020 12:04 AM

ADVERTISEMENT

சத்துவாச்சாரி

நாள்: 4-1-2020

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வள்ளலாா், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி. காலனி, காகிதப்பட்டறை, தொரப்பாடி, சித்தேரி, அரியூா், இடையன்சாத்து, பாகாயம், ஓட்டேரி, விருப்பாட்சிபுரம், குப்பம், டோல்கேட், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், வேலப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT