வேலூர்

ஆனந்த ஈஸ்வரி அம்மனுக்குசிறப்பு வழிபாடு

2nd Jan 2020 12:29 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் ரெட்டித்தோப்பு ஆனந்த ஈஸ்வரி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன. மேலும் பிச்சாண்டீஸ்வரா் மற்றும் ஆனந்த ஈஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT