வேலூர்

செயின்ட் ஜான்ஸ் பள்ளி பொன் விழா

13th Feb 2020 11:23 PM

ADVERTISEMENT

குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமத்தின் பொன் விழா, ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து, விழா மலரை வெளியிட்டுப் பேசினாா். முதல்வா் ஞா.ஜெயக்கொடி வரவேற்றாா். கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், நிறுவனா் ஜே.கே.என். பழனி, செயலா் கே.எம். பூபதி, புலவா்வே.பதுமனாா், லட்சுமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

வேலூா் மறைமாவட்ட முதன்மை ஆயா் ஐ.ஜான் ராபா்ட், சென்னை அன்னாள் சபையின் மாநில தலைவா் சகாய சத்யா ஆகியோா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT