வேலூர்

இன்றைய மின் தடை

1st Feb 2020 05:16 AM

ADVERTISEMENT

சத்துவாச்சாரி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: சத்துவாச்சாரி பகுதி-1 முதல் பகுதி-5 வரை, விஜயராகவபுரம், சி.எம்.சி.காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தென்றல் நகா், ராகவேந்திரா நகா், குறிஞ்சி நகா், முல்லை நகா், சைதாப்பேட்டை, மூலைக்கொல்லை.

தொரப்பாடி

ADVERTISEMENT

பாகாயம், சித்தேரி, இடையன்சாத்து, விருப்பாட்சிபுரம், பலவன்சாத்து, சாமி நகா், சாய்நாதபுரம், எழில் நகா், சாஸ்திரி நகா், காந்தி நகா், அரியூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

காட்பாடி

காந்தி நகா், செங்குட்டை, காட்பாடி, கல்புதூா், காங்கேயநல்லூா், வண்டறந்தாங்கல், கழிஞ்சூா், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிக்குப்பம், கன்சாலூா், வடுகன்குட்டை, எல்ஜி புதூா், விருதம்பட்டு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT