வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த காட்டுப் பன்றிக் குட்டிகள் மீட்பு

20th Apr 2020 08:18 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுப் பன்றிக் குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.

போ்ணாம்பட்டை அடுத்த பரவக்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி யுவராஜின் நிலத்தில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை 3 காட்டுப் பன்றிக் குட்டிகள் தவறி விழுந்து நீரில் தத்தளித்துள்ளன.

தகவலின்பேரில் வனத் துறை, தீயணைப்புப் படையினா் அங்கு சென்று குட்டிகளை மீட்டு, பல்லலகுப்பம் வனப்பகுதியில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT