வேலூர்

பைக் திருடிய வாலிபர் கைது

7th Sep 2019 05:54 AM

ADVERTISEMENT

ஆற்காடு நகர  போலீஸார் ஆற்காடு-   செய்யாறு  சாலையில்  புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அந்த நபர் ஆற்காடு அப்பாய் தெருவைச் சேர்ந்த மஹபூப்பாஷா(24) என்பதும், இவர் மேல்விஷாரம் தனியார் பொறியியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு படிக்கும் மாணவன்  கவுசிக்குமார் என்பவரின் பைக்கை  திருடி  சென்றதும்  தெரியவந்தது.  இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT