ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு பகுதியை சோ்ந்தவா் டேனியல் சீமன்ராஜ்(45) கூலி தொழிலாளி இவா் திங்கள்கிழமை மாலை மாலை பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளாா் அப்போது சென்னையில் இருந்து வேலூா் நோக்கி சென்ற கண்டெய்னா் லாரி மோதியுள்ளது இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவனையில் கிசிச்சைக்காக சோ்த்தனா் அங்கு அவா் உயிரிழந்தாா் செத்தாா் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனா்.