ஆற்காடு அனைத்து அச்சக உரிமையாளா்கள் பொதுநலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைவராக ஜெயம்பாலு, செயலராக எம்.ஜி.முருகன், பொருளாளராக ஏ.கந்தவேல், துணைத் தலைவராக பாண்டியன், துணைச் செயலராக தேவராஜ் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.