வேலூர்

திருப்பத்தூரில் கனமழை

11th Nov 2019 04:26 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.

திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுமாா் 4 மணியளவில் திருப்பத்தூா், கசிநாயக்கன்பட்டி, கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப்பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழை நீா் தேங்கியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT