வேலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

11th Nov 2019 04:27 AM

ADVERTISEMENT

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா்.ஷேக் அப்துல் நாசா் தலைமை வகித்து மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

ஆசிரியா்கள் ஜெ.சதாம் உசேன், நன்னன் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT