வேலூர்

தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி ஹோமம்

29th Jun 2019 08:03 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஏகாதசியை முன்னிட்டு, தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி திருமஞ்சனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் அருளாசி வழங்கினார். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT