வேலூர்

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

27th Jul 2019 08:09 AM

ADVERTISEMENT

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப் பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில முருகேசனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பைப் பிடித்தனர். 
தகவலறிந்த வனத் துறையினர் அங்கு சென்று பிடிபட்ட மலைப்பாம்பை பல்லலகுப்பம் காப்புக் காட்டில் விட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT