வேலூர்

ஜுலை 16 மின் தடை

15th Jul 2019 12:17 AM

ADVERTISEMENT

திமிரி
நாள்: 16-7-2019, 
செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9 மணி  முதல் 2 மணி வரை.
மின் தடைப் பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், லாடவரம், பழையனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாம்பாக்கம்
மின் தடைப் பகுதிகள்: மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழைப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT