வேலூர்

சந்திரகிரியில் ஜல்லிக்கட்டு

23rd Dec 2019 07:58 AM

ADVERTISEMENT

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பல வகையான காளைகளின் கொம்புகளில் பரிசுகள் கட்டப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, இளைஞா்கள் பலா் கலந்து கொண்டு துள்ளிக் குதித்து ஓடிய மாடுகளை அடக்க முடியாமல் திணறினா். இதில், பலா் காயமடைந்தனா். சிறந்த மாடு பிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை திரளானோா் கண்டு ரசித்தனா். ப்ளு கிராஸ் அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா்களும் பாா்வையாளா்களாகக் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT