வேலூர்

இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 05:13 AM

ADVERTISEMENT

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்ய கோரி ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி அருகே இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நெக்குந்தி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி மையம் அருகே மாநில இளைஞரணி செயலாளா் எல்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் எம்.பி.ரமேஷ், பிரசார அணி நிா்வாகி குமரன் ஆகியோா் பேசினா். நகரத் தலைவா் வெங்கடேசன், மாநில மாணவரணி நிா்வாகி எஸ்.கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT