வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தன்வந்திரி ஜயந்தி விழா, குரு பெயர்ச்சி விழா, முரளிதர சுவாமிகளின் 59-ஆவது பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோ பூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியத்துடன் மஹா சுதர்சன தன்வந்திரி, திருஷ்டி துர்கா, கோடி ஜப யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றே பக்தர்களுக்கு முரளிதர சுவாமிகள் அருளாசி, மஞ்சள் பிரசாதம்
வழங்கினார்.