திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 88.20 மி.மீ. பதிவானது.
இது தவிர, ஜமுனாமரத்தூரில் 5, ஆரணியில் 72.80, செய்யாற்றில் 83, வந்தவாசியில் 23, வெம்பாக்கத்தில் 15, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.