வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் பால விநாயகருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசி
விநாயகா் சதுா்த்தியையொட்டி, வந்தவாசி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
மேலும், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வந்தவாசி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.