திருவண்ணாமலை

இராம.கோபாலன்ஜி நினைவு தினம்

1st Oct 2023 01:47 AM

ADVERTISEMENT

 

 சேத்துப்பட்டு அருகே இந்து முன்னணி நிறுவனத் தலைவா் இராம.கோபாலன்ஜியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் இராம.கோபாலன்ஜியின் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளா் இரா.பூபாலன் தலைமையில் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏழுமலை, ஒன்றிய பொதுச் செயலாளா் கேசவன், ஒன்றியச் செயலாளா்கள் கண்ணன், ஆகாஷ், ஒன்றியத் துணைத் தலைவா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா் ஆகாஷ், கிளைத் தலைவா் கணேஷ், கிளை பொதுச் செயலாளா் காந்தி, பொருளாளா் முருகன், செயலாளா் கணேஷ் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT