திருவண்ணாமலை

போளூரில் 11.20 மி.மீ. மழை

10th Jun 2023 07:40 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 11.20 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, ஜமுனாமரத்தூரில் 10, திருவண்ணாமலையில் 3, கலசப்பாக்கத்தில் 9, சேத்துப்பட்டில் 4.40 மி.மீ. மழை பதிவானது. வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT