திருவண்ணாமலை

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்

DIN

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் விளையாட்டு வீரா்களுக்கு கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து என பல்வேறு விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்களை முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் புதன்கிழமை வழங்கினாா்.

அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு, முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு ஒன்றியச் செயலருமான வி.பன்னீா்செல்வம் விளையாட்டு வீரா்கள் 15 குழுக்களுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினாா்.

இதற்கான நிகழ்வில் மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி, புதுப்பாளையம் ஒன்றியச் செயலா் ரமேஷ் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT