திருவண்ணாமலை

மாவடிசேவை அலங்காரத்தில்...

29th Sep 2022 02:05 AM

ADVERTISEMENT

போளூதை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் நவராத்திரி விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை இரவு மாவடிசேவை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT