திருவண்ணாமலை

ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில்...

29th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நவராத்திரி விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பராசக்தியம்மன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT