திருவண்ணாமலை

ஆரணி கல்லூரியில் நவீன ஆய்வகம் திறப்பு

28th Sep 2022 04:31 AM

ADVERTISEMENT

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நவீன ஆய்வகம் (ஹைடெக் லேப்) திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் பாடப் பிரிவுக்கான நவீன ஆய்வகத்தை கல்லூரித் தாளாளா் ஏ.சி.சண்முகம் திறந்துவைத்தாா்.

மேலும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கருவிகள் செயல்படும் விதத்தை கல்லூரி முதல்வா் கோ.சுகுமாரன் எடுத்துரைத்தாா்.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT