திருவண்ணாமலை

சுவாமி வீதியுலா...

7th Oct 2022 02:39 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா சென்ற பாமா, ருக்மணி சமேத வெங்கடேசப் பெருமாள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT