திருவண்ணாமலை

மரக்கன்றுகள் நடும் பணி...

6th Oct 2022 01:23 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் புதன்கிழமை 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன். உடன் கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் அதிகாரிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT