திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா

2nd Oct 2022 11:39 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சி.என்.அண்ணாமலை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT