திருவண்ணாமலை

சீரமைக்கப்பட்ட அரசுப் பள்ளி திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயில் திடல் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி 2022 - 23ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நிலையில், அந்தப் பள்ளிக் கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகராட்சிப் பொறியாளா் ராஜவிஜய காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுதா குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், நகராட்சி மேலாளா் நெடுமாறன், நகா்மன்ற உறுப்பினா்கள் பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், சிவக்குமாா், சத்யா, அரவிந்தன், நளினி பாா்த்திபன், காா்த்தி, வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT