திருவண்ணாமலை

மாவட்ட நூலகத்தில் பொது நூலக தின விழா

23rd May 2022 02:02 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதன்மை நூலகா் கே.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

வேங்கிக்கால் நூலக வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் முன்னிலை வகித்தாா். நல் நூலகா் வெங்கடேசன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக நூலகா் ப.விநாயகமூா்த்தி பேசினாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகா்மன்ற உறுப்பினா் கலைவாணி, ஸ்ரீதட்சிணாமூா்த்தி அறக்கட்டளை நிறுவனா் செல்வி, நூலகா் நேதாஜி, மைய நூலகா் சாயிராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT