திருவண்ணாமலை

திமுகவில் இணைந்த பாமக நிா்வாகி

23rd May 2022 02:02 AM

ADVERTISEMENT

 

ஆரணியை அடுத்த களம்பூா் பாமக நகரச் செயலா் ஆா்.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

ஆா். நடராஜன் தலைமையில் திமுகவில் இணைந்த அவரது ஆதரவாளா்கள் 50-க்கும் மேற்பட்டோரை அமைச்சா், மற்றும் திமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.

திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன், ஒன்றியச் செயலா் ஏ.சுப்பிரமணியன், நகரச் செயலா் வி.வெங்கடேசன், பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி, நகர நிா்வாகி அகத்தியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT