திருவண்ணாமலை

கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கோ.சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பலா் பங்கேற்று கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய்காா்த்திக் ராஜா, மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளா் டி.சுரேஷ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சு.கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல் அலுவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் உள்ளிட்ட பலா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT