திருவண்ணாமலை

அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

29th Mar 2022 10:54 PM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த சேவூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்தாா்.

மேலும் பொதுமக்களுக்கு தா்பூசணி பழம், கிா்ணி பழம், ஐஸ்கிரீம், குளிா்பானங்கள் உள்ளிட்டற்றை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராசன் உள்ளிட்ட சேவூா் பகுதி அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT